Tag: Former

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவருக்குப் பிணை

admin- July 14, 2025

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் திணைக்களத்தின் இரண்டு உதவி முகாமையாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா ... Read More

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

admin- July 8, 2025

நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ... Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

admin- July 4, 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் அவர் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு ... Read More

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

admin- June 27, 2025

கைதுசெய்யப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் ... Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

admin- May 7, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை ... Read More

போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

admin- April 24, 2025

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய புத்தளம் , நுரைச்சோலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்

admin- March 25, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அவரிடம்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வியாழேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை ... Read More

வைத்திய சேவைக்கு இடையூறு விளைவித்த முன்னாள் இராணுவ அதிகாரி கைது

admin- March 18, 2025

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்று, வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் இன்று பலத்த காயங்களுக்கு நுவரெலியா மாவட்ட ... Read More

முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் கோரிக்கை

admin- March 12, 2025

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் முன்னாள் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ... Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது

admin- February 18, 2025

புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (18) ... Read More

முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்

Kanooshiya Pushpakumar- January 8, 2025

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ... Read More

சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்

admin- December 28, 2024

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவர் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் ... Read More