Tag: flood warning

தந்திரிமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Mano Shangar- December 5, 2025

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் இன்று காலை 06.30 மணி நிலவரப்படி சாதாரண ... Read More

களனி ஆற்றின் நீர்மட்டம் குறைகிறது – பல பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கவில்லை

Mano Shangar- December 2, 2025

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், களு கங்கை, மல்வத்து ... Read More

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

Mano Shangar- November 30, 2025

நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ... Read More

மஹா ஓயாவில் நீர் மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- November 27, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மஹா ஓயாவில் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ... Read More

பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு

Nixon- August 26, 2025

பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் ... Read More

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Mano Shangar- January 19, 2025

  அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ... Read More