Tag: Fisheries

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

diluksha- June 27, 2025

கைதுசெய்யப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் ... Read More

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் கள விஜயம்

diluksha- February 11, 2025

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று  செவ்வாய்க்கிழமை (11.02.2025) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் ... Read More

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம்

Kanooshiya Pushpakumar- February 2, 2025

மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு ... Read More

காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் – கடற்றொழில் அமைச்சர்

diluksha- December 15, 2024

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ... Read More