Tag: fire
தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து
தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கட்டிடம் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்கேயில் உள்ள ஹை ஸ்ட்ரீட்டில் இரண்டு மாடி கடையின் ஒரு ... Read More
உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் கைது
மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாத்தறை, வெல்லமடம பகுதியில் காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்த போதிலும் உத்தரவை மீறி வாகனம் சென்றுள்ளது. ... Read More
புறக்கோட்டை தீ விபத்து – விசேட குழு நியமனம்
கொழும்பு புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையில் விசாரணைகள் ... Read More
புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்
புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ... Read More
தீ விபத்துக்குள்ளான பஸ்
தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் பஸ் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ... Read More
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று ... Read More
தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல் – 07 வாகனங்கள் சேதம்
தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கார் ஒன்றும் ஆறு முச்சக்கர வண்டிகளும் தீ பரவலில் ... Read More
பிலியந்தலை மரக்கடையொன்றில் தீ விபத்து
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் உள்ள ஒரு மரக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை காலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொழும்பிலிருந்து பிலியந்தலை ... Read More
ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ... Read More
நாரஹேன்பிட்டியில் 03 மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்
கொழும்பு- நாரஹேன்பிட்டி, கிரிமண்டல வீதியில் உள்ள 03 மாடி கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது Read More
ஃபயர் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் பிக்பொஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்து வெளியான திரைப்படம் ஃபயர். இத் திரைப்படத்தில் ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இது சமூக கருத்தை மக்களிடம் கொண்டு ... Read More
திடீரென தீப்பிடித்த பஸ் – ஒருவர் பலி
அநுராதபுரம் ஜெதவனாராமய தாது கோபுரத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பஸ் பலாங்கொடையில் இருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரைக்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஸ்ஸில் உறங்கிக்கொண்டிருந்த ... Read More
