Tag: Emergency
குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு ... Read More
இலங்கையில் WhatsApp மூலம் பாரிய மோசடி – கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை
இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் பல்வேறு ... Read More
கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு
கட்டாரிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பிடங்களிலேயே இருக்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. அவசர நிலைமைகளின் போது 109471182587 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள ... Read More
ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்
ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் இன்று பிற்பகல் 3:30 க்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார். எதிர்க்கட்சி உறுதிப்பனர்கள் சிலரின் கோரிக்கைக்கமைய விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம்
ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து 156 பணிகளுடன் டெல்லி நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக ... Read More
அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் உதவி தேவைப்படும் பட்சத்தில், 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More
ஸ்ரீ தலதா வழிபாடு – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது எவரேனும் காணாமற் போனால் உதவுவதற்காக தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஏதேனும் சிரமம் அல்லது ... Read More
