Tag: Egg

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்

diluksha- October 11, 2025

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பாரியளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் ... Read More

குறைவடைந்த முட்டையின் விலை

diluksha- October 6, 2025

முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சிவப்பு நிற முட்டை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

சமூக ஊடகங்களினூடாக முட்டை விலைகளை தினமும் அறியப்படுத்த நடவடிக்கை

diluksha- June 23, 2025

சமூக ஊடகங்கள் மூலம் முட்டை விலைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறியப்படுத்தும் அமைப்பொன்றை உருவாக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக தினமும் முட்டை விலைகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். ... Read More

சந்தையில் முட்டை விலை குறைவு

diluksha- April 23, 2025

சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, 23 ரூபா முதல் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக ... Read More

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

diluksha- March 9, 2025

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் உறுதியளித்தவாறு கோழி தீவனத்தின் விலையை குறைக்காமையினால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.   Read More

முட்டையை வேக வைத்த நீரால் வீட்டை சுத்தப்படுத்தலாமா?

T Sinduja- February 21, 2025

முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன என்று தெரியும். ஆனால், முட்டையை வேக வைத்த நீரின் பலன்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?முட்டைகளை வேகவைத்து எடுத்த பின் அந்த நீரை நாம் கொட்டி விடுகின்றோம். ஆனால், அது மிகவும் ... Read More

முட்டை விலை குறைவு

diluksha- December 21, 2024

சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைவடைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா ... Read More