Tag: donald trump
போர் முடிவுக்கு வருகின்றதா? ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா 'மிகவும் பயனுள்ள' பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு ... Read More
நான்கு முதல் ஆறு வாரங்களில் போர் முடிவுக்கு வரும் – டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு முதல் ஆறு வார காலப்பகுதிக்குள் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி ... Read More
ஈரானுக்கு எதிரான போர் – படைகளை வலுப்படுத்தும் அமெரிக்கா
ஈரானுக்கு எதிராக போராடும் தனது படைகளை வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூஸ்மேக்ஸ் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க இராணுவப் படைகள் பல போர்க்கப்பல்களையும் 4,000 கடற்படை வீரர்களையும் ... Read More
ஈரான் தாக்கப்படாமல் இருந்திருந்தால் மூன்றாம் உலகப் போர் வெடித்திருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்காமல் இருந்திருந்தால், அணு ஆயுதப் போர் மூண்டு அது மூன்றாம் உலகப் போராக மாறியிருக்கக்கூடும் என்று கூறி, ஈரானுக்கு எதிரான தற்போதைய போரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். ... Read More
ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு
ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறக்க நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியிருந்த நிலையில், பிரித்தானியா மறுப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஹர்முஸ் நீரிணைக்கு கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என பிரித்தானிய ... Read More
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை – டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார் ... Read More
போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி
உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால ... Read More
கியூபாவிற்கு எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!
கியூபாவிற்கு எரிபொருள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமது அரசாங்கம் விவாதித்து வருவதாக ரஷ்யா துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, வெனிசுலா போன்ற நாடுகளுடன் சேர்ந்து, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் முன்னணி நாடுகளில் ... Read More
டிரம்ப் கொலை முயற்சி! சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2024 செப்டம்பரில் புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ... Read More
கியூபாவிற்கு எண்ணெய் வழங்குபவர்கள் மீது அமெரிக்கா அழுத்தம்!! வரிகளும் அதிகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மாற்ற விரும்பம் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌறியிட்டுள்ளன. இதற்காக, டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் ... Read More
அமெரிக்காவின் புதிய வரிகளால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் – பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை
கிரீன்லாந்தை பாதுகாக்க விரும்பும் நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்தால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பெப்ரவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ... Read More
இம்முறை இலக்கு தவறாது – டிரம்பிற்கு ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. டிரம்பின் அச்சுறுத்தல்கள் ஈரானை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, ஈரான் டிரம்பைக் ... Read More










