Tag: death
வெல்லவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
வெல்லவ - மரலுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவரால் நேற்று (24) இரவு ... Read More
வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை உறுதி
தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ... Read More
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் காலமானார். பத்ம பூஷண் விருது பெற்றவர் ஜாகிர் உசேன், இதயம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ... Read More
மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே ... Read More
யானை தாக்கியதில் முன்னாள் கிராம சேவகர் உயிரிழப்பு
வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கியதில் முன்னாள் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் நேற்று மாலை தான் வளர்க்கும் மாட்டினை வீடு நோக்கி கொண்டு சென்றபோது வேலங்குளம் இராணுவ ... Read More
வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு
கலாவெவ, வலவேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் நேற்றிரவு (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வலவேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். சடலம் ... Read More






