Tag: Dan Priyasad

டேன் பிரியசாத் கொலை சம்பவம் – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

admin- May 3, 2025

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (03.05) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ... Read More

டான் பிரியசாத்தின் கொலையில் காஞ்சிபாணி இம்ரானுக்கு தொடர்பா? புலனாய்வாளர்கள் சந்தேகம்

Mano Shangar- April 23, 2025

டான் பிரியசாத்தின் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை, தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான காஞ்சிபாணி இம்ரானால் அல்லது வெளிநாட்டில் உள்ள வேறு வலையமைப்பால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டான் பிரியசாத் கடந்த காலங்களில் ... Read More

டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் – பொலிஸார் உறுதிப்படுத்தினர்

Mano Shangar- April 23, 2025

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி ... Read More