Tag: CSK
சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்
வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ... Read More
சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக ... Read More
தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் இரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளையும் வேறு திகதிகளுக்கு மாற்றக்கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் டி.பிரபாகரன் சென்னை ... Read More
தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது. நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை ... Read More
சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு ... Read More
சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு
ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு இடம்பெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் ... Read More
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு
ஐபிஎல் (Indian Premier League) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் ... Read More
சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை… 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?
ஐபிஎல் 2025 சீசன் முடிவடைந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் டிரேடிங் செயல்முறைகள் தான் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. ஏனெனில், இந்த டிரேடிங் முறையின் மூலம் அணிகள், எதிர்கால சீசனுக்கான தங்களின் பிளேயிங் லெவனை ... Read More
ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
ஐபிஎல் 2025இன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. ஜூன் மூன்றாம் திகதி ... Read More
சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2025ஆம் பதிப்பு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. தற்போது ... Read More
தோனி விளையாடும் கடைசிப் போட்டி – திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார். ஏனெனில், ... Read More
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா?
ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும். ... Read More










