Tag: Cristiano Ronaldo
ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையால் ஒன்றில் போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது ... Read More
2026 உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் தகுதி
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. ஆர்மினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்பதுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு ... Read More
2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ
2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஓரிரு வருடங்களில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அவர் ... Read More
ஓய்வு பெற தயாராகும் ரொனால்டோ
விரைவில் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது ஓய்வுக்கு பின்னரான வாழ்க்கையை சிறிது காலமாகத் திட்டமிட்டு வருவதாகவும், எனினும், தனது விளையாட்டு ... Read More
கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். புளூம்பெர்க் குறியீட்டின்படி, ரொனால்டோவின் நிகரமதிப்பு 1.4 பில்லியன் டொலர் ... Read More
ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்
தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர். எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன ... Read More
அல் நாசர் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2027 வரை நீடித்தார் ரொனால்டோ
போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கழகமான அல் நாசரில் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொனால்டோ அந்த கழகத்துடன் புதிய இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ... Read More
UEFA நேஷன்ஸ் லீக் – இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வாகை சூடியது
போர்த்துகல் அணி ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதி நிமிடம் வரை நீடித்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் ... Read More
அல் நாசரை வீழ்த்தியது கவாசாகி – ரொனால்டோ ரசிகர்களுக்கு ஏமாற்றம்
ஆசியன் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் அல் நாசர், ஜப்பானிய கழகமான கவாசாகி ஃபிரான்டேலிடம் தோல்வியடைந்தது. நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி தோல்வியடைந்தது. இதன் ... Read More
UEFA நேஷன்ஸ் லீக் – டென்மார்க்கை வீழ்த்தி போர்ச்சுகல் அபரா வெற்றி
UEFA நேஷன்ஸ் லீக்கில் வலுவான அணிகளான போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி டென்மார்க்கை 5-2 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. முதல் ... Read More
ரொனால்டோவுடன் இணைந்து விளையாட ஆசை – கிலியன் எம்பாப்பே
உலகின் முன்னனி நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக பிரான்ஸ் தேசிய அணியின் இளம் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே தெரிவித்துள்ளார். சமகால் காலபந்து உலகில் புகழ்பெற்ற வீரராக கிலியன் ... Read More
