Tag: CPC
இலங்கையின் விமான எரிபொருள் விற்பனை அதிகரிப்பு
முதல் 6 மாதங்களில் நாட்டில் விமான எரிபொருள் விற்பனை 21 மில்லியன் லிட்டர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் ... Read More
வரிகளைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது. கொழும்பு ஆங்கில ஊடகம் ... Read More
இலங்கையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கும் அபாயம்
எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தன்னிச்சையாக வேறொரு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை மாற்றாவிட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று சங்கத்தின் பொருளாளர் ஜகத் ... Read More
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்க வேண்டாம்!! பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி நடவடிக்கை
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது இன்று முதல் (18ஆம் திகதி) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு ... Read More
எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் ... Read More
எரிபொருள் நெருக்கடி – அரசாங்கம் மீது சந்தேகம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ... Read More
மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது – ராஜகருணா
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை திங்கட்கிழமை காலை வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது. நாட்டில் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் ... Read More
நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி விநியோகம்
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ... Read More
மண்ணெண்ணெய் விலை குறைப்பு
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஐந்து ... Read More
