Tag: Colombo
உயிர்வாழ்வதற்கான போர்க்களம் “அதிகரித்து வரும் யானை- மனித மோதல்”
அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போராட்டமாகும். மனித விரிவாக்கம் மற்றும் நில அபகரிப்பு, வாழ்வியல் காரணங்களினால், யானைகளின் வாழ்விடங்களை மற்றும் ... Read More
குறைந்த விலையில் புதிய வகை மதுபானம் இலங்கையில் அறிமுகம்
சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி தொடர்பான குழுவின் சமீபத்திய கூட்டத்தில், மதுவரி ஆணையர் ஜெனரல் உதய ... Read More
யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு ... Read More
கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள்
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அவர்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை (08)தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதன்போது, ... Read More
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் ... Read More
எரிபொருள் விநியோகஸ்தர்களிடம் ஐந்து மணி நேரம் வாக்குமூலம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு வாக்குமூலம் வழங்கினர். இதன்போது, அவர்கள் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் ... Read More
மாணவர்களை புறக்கணிக்கும் அரச பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஓட்டுநர்கள் பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் குடிமக்களைத் தவிர்ப்பது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ... Read More
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் இதுதான் – உதய கம்மன்பில
நாட்டின் புலனாய்வு அமைப்புகள் கையாளப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாக உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக சென்ற நபர் கைது
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கடுகண்ணாவ பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். அதிகாரிகளின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு ... Read More
யாழில் இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் கடும் பாதுகாப்பு
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் நகரில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போராட்டகாரர்கள் இந்தியத் துணைத் தூதரத்துக்கு ... Read More
டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்
டிஜிட்டல் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக சமூகத்தில் தவறான புரிதல் இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ ... Read More
வீட்டு வாடகை தொடர்பாக தகராறு – கொழும்பில் ஒருவர் கொலை
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸில் ... Read More












