Tag: Colombo

தென்னிலங்கை பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்? விசாரணைகள் ஆரம்பம்

Mano Shangar- July 31, 2025

பயங்கரவாத நடவடிக்கைகளின் போது வடக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கில் நடந்த குற்றங்களுக்காகப் பயன்படுத்தியது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது. ... Read More

ரோயல் பார்க் குற்றவாளிக்கு சிவப்பு கைது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Mano Shangar- July 29, 2025

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஜூட் சமந்த ஜெயமஹாவை கைது செய்ய அதிகாரிகள் சிவப்பு கைது பிடியாணையை பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (28) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தது. ... Read More

யோஷித, டெய்சி பாட்டி ஆகியோருக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mano Shangar- July 28, 2025

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ... Read More

பணம் இன்றி காசோலை கொடுத்தால் சிறைத்தண்டனை – விரைவில் புதிய சட்டம்

Mano Shangar- July 28, 2025

வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்குபவர்களுக்கு அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலுத்த போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை ... Read More

கொழும்பில் பேஸ்புக் விருந்துபசாரத்தில் பங்கேற்ற 21 பேர் கைது

admin- July 27, 2025

கொழும்பு கடுவலை, வெலிவிட்ட பகுதியில் உள்ள விருந்தகமொன்றில் இடம்பெற்ற  விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் 21 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த விருந்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ... Read More

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்பலி

Mano Shangar- July 25, 2025

கடந்த 18ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று (25) காலை சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார். கஹதுடுவ, பலகம, கெடெலோவிட்ட ... Read More

உலக அளவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு

Mano Shangar- July 23, 2025

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, 96வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தில் இலங்கை கடவுச்சீட்டு ... Read More

நாரஹேன்பிட்ட பகுதியில் வீடொன்றில் தீவிபத்து

Mano Shangar- July 23, 2025

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான ... Read More

மட்டு வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

Mano Shangar- July 23, 2025

மட்டக்களப்பு - வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் பிழையான தகவலை வழங்கிய அப்போது மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் ... Read More

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

Mano Shangar- July 21, 2025

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது ... Read More

கல்வி சீர்திருத்தங்களில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டும் – ராகுல தேரர் கோரிக்கை

Mano Shangar- July 21, 2025

கல்வி சீர்திருத்தத் திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் போன்ற பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என தேசிய நாமல் உயனவின் நிறுவனர் வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன், பிள்ளைகளுக்கு சட்டம் மற்றும் பாலியல் ... Read More

வரிகளைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை

Mano Shangar- July 21, 2025

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது. கொழும்பு ஆங்கில ஊடகம் ... Read More