Tag: Colombo Central Bus Stand
நவீன வசதிகளுடன் கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று (08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ... Read More

