Tag: cinema
திவ்ய பாரதியின் கிளாமர் போட்டோஷூட்
நடிகர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி அறிமுகமாகினார். இந்த படத்தை தொடர்ந்து மகாராஜா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கோட், மதில் மேல் காதல் உள்ளிட்ட படங்களிலும் ... Read More
நடிகர் அபிநய் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்
‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் உடல் நலக்குறைவால் தனது 44 ஆவது வயதில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் காலமானார். அண்மையில் படவிழாவில் பங்கேற்ற அவர், அப்போதே தனக்கு உடல்நிலை மோசமாகி வருவதாக ... Read More
நெஞ்சில் டெட்டூ உடன் அஜித் , இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பின்னர் நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார்.இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் ... Read More
திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்
ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்ய பாரதி . கடைசியாக இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் ... Read More
‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிப்பு
'டியூட்' படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். ... Read More
இரகசியமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக காதலித்து ... Read More
நடிகர் பிரகாஷ்ராஜ் நாட்டிற்கு வருகை
நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். “நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resilience” என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை ... Read More
“நான் பிறந்திருக்கவே கூடாது“ – இசைஞானி இளையராஜாவின் அதிர்ச்சி பேட்டி
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது மொத்த இந்திய சினிமாவுக்கே பெருமைக்குரிய அடையாளமாக திகழ்கிறார். தற்போது ஒருசில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இசைஞானி, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் ... Read More
தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'தக் லைஃப்' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 05 மணிக்கு வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ... Read More
ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர்
நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் சாய் பல்லவி வரும் ஒவ்வொரு காட்சிகள், பாடல்கள் மற்றும் அவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது. ... Read More
‘எமகாதகி’ வெற்றி குறித்து மனம் திறந்த படக்குழுவினர்
பெப்பின் ராஜ் இயக்கத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 7 ஆம் திகதி வெளியான திரைப்படம் எமகாதகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். ... Read More
மீண்டும் இணையும் ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி
வேட்டையன் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் ... Read More
