Tag: CID
கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி? ஆறாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில் (Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ... Read More
மகிந்த குடும்பத்தினருக்கு மற்றுமொரு நெருக்கடி – லலித் வீரதுங்கவிடம் சிஐடி விசாரணை
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது. விளையாட்டு அமைச்சகத்திற்காக வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து கார்ல்டன் ... Read More
கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது. அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து ... Read More
ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள்
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை புலனாய்வு அமைப்புகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More
சிஐடியில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக இருந்தபோது அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை ... Read More
மிஹிந்தலை தேரர் CID யில் முன்னிலை
மிஹிந்தலை ராஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதி கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். Read More
ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் மற்றும் பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) புகார் ... Read More
தவறுதலாக CIDக்கு சென்ற சாகல ரத்நாயக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, தவறுதலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று 06) காலை சென்றுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தவறுதலாக குற்றப்புலனாய்வு ... Read More
ஹரக் கட்டா உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவர் ... Read More
சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
ரணிலின் பிரத்தியேக செயலாளர் சிஐடிக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிச் செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி 2023 செப்டம்பர் 13 முதல் 24 வரை மேற்கொள்ளப்பட்ட ... Read More
இனியபாரதி தலைமையில் நடந்தாக கூறப்படும் முக்கிய கொலை சம்பவங்கள் – சடலங்களை தோண்டும் பணிகள் ஆரம்பம்
கடத்தப்பட்டு காணாமல் போன் 18 வயதான பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்நெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடம் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்பப்பட்டுள்ளன. இதன்படி, திருக்கோவில் ... Read More











