Tag: Chilaw
அலட்சியத்தால் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) கவலை தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் பாதுகாப்பற்ற ... Read More
சிலாபம் – கொழும்பு வீதியில் விபத்து – கான்ஸ்டபள் ஒருவர் பலி
சிலாபம் – கொழும்பு வீதியில் கார் ஒன்று மோதியதில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரவில ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு ... Read More
பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர் – சிலாபத்தில் சம்பவம்
தீய சக்திகளை விரட்ட பரிகார பூஜை செய்வதாக கூறி 3.8 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தை எதிர்கொண்ட நபர் ... Read More
கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து – 12 பேர் படுகாயம்
சிலாபம் - புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை ... Read More
சிலாபத்தில் பெருமளவான போதைப்பொளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
சிலாபத்தில் 247 கிலோ 946 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை ... Read More
