Tag: Chikungunya

பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா குறித்து எச்சரிக்கை

admin- October 7, 2025

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ... Read More

சீரற்ற வானிலையால் சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரிப்பு

admin- May 31, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த ... Read More

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா

Mano Shangar- May 27, 2025

நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ... Read More

‘இலங்கையில் வேகமாக பரவும் சிக்குன்குனியா’ – பிரித்தானியா பயண எச்சரிக்கை

Mano Shangar- May 26, 2025

இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More

சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா

admin- May 25, 2025

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் ... Read More

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்

admin- April 20, 2025

நாட்டின் பல பகுதிகளில்பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுவதாக இலங்கை பொது சுகாதார ... Read More

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல்

Mano Shangar- March 24, 2025

பல வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் "சிக்குன்குனியா" நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவலைக் ... Read More