Tag: Chairman
Update -துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
Update - துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் 'மிதிகம லாசா' சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். .............................................................................................................................................................................................................................................................................. அடையாளந்தெரியாதவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வெலிகம பிரதேச ... Read More
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் காலமானார்
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். அவர் இன்று (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் சுகவீனமடைந்த நிலையில் கரந்தெனிய பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ... Read More
வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இந்த வழக்கு ... Read More
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவருக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் ... Read More
சீதாவக பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீதாவக பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ... Read More
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
கைதுசெய்யப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் ... Read More
இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர்
உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ... Read More
மின்சார சபையின் தலைவராக உதயங்க ஹேமபால நியமனம்
இலங்கை மின்சார சபையின் தலைவராக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் K.T.M. உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியிலிருந்து திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியதைத் தொடர்ந்து, உதயங்க ஹேமபால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவுக்கு விளக்கமறியல்
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர் ... Read More
கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர
பொது நிறுவனங்கள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் தலைவராக நாடாளுளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று வியாழக்கிழமை (09.01.25) பிற்பகல் 2.00 ... Read More
ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் இராஜினாமா
ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி செனேஷ் பண்டார திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஆரம்பத்தில் ஊடகத்துறை அமைச்சராக இருந்த விஜித ஹேரத் மூலம் ரூபவாஹினி தொலைக்காட்சியின் ... Read More
