Tag: Canada

விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்

Mano Shangar- November 25, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் ... Read More

கனடாவை உலுக்கிய இலங்கை குடும்பத்தின் படுகொலை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Mano Shangar- November 7, 2025

கனடா - ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், வீட்டில் தங்கியிருந்த ... Read More

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கூறி – ஒருவர் கைது

admin- October 10, 2025

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 1.49 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று (9) கைது ... Read More

காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி – உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்

admin- September 7, 2025

கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 02 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ... Read More

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடா

Mano Shangar- July 31, 2025

செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களைப் பொறுத்தது என்றும், ... Read More

குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்தமை குறித்து முதன்முறையாக வாய்திறந்த கேரி ஆனந்தசங்கரி

admin- July 30, 2025

பயங்கரவாதக் குழு உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதியபோது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்த விடயம் ... Read More

கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Mano Shangar- July 22, 2025

  சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 181 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக 37 வயது கனடிய பெண் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது ... Read More

சூறாவளி, காட்டுத் தீ என கனடாவை புரட்டிப் போடும் இயற்கை சீற்றம்

admin- July 13, 2025

கனடாவின் பல மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு வெப்பம், காற்றின் தரம் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பம் மற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்பில் 191 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ... Read More

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்

Mano Shangar- May 28, 2025

கனடாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், சேதமாக்கப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்ப்பே நினைவு தூபிக்கு கிடைத்த வெற்றி – பிரம்டன் நகர முதல்வர்

Mano Shangar- May 15, 2025

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை ... Read More

கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்

Mano Shangar- May 14, 2025

கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ... Read More

கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை – இருவர் கைது

Mano Shangar- April 4, 2025

கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் ... Read More