Tag: buses
பஸ்களை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் ரத்து
பஸ்களை அலங்கரிப்பதற்கும் மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் ... Read More
பல ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில்
பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக (CHOGM) இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் ஒன்பது பேருந்துகள், இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதற்கமைய 375 இலட்சம் ரூபா செலவில் பழுதுபார்க்கப்பட்டதைத் ... Read More
தைப்பொங்கலை முன்னிட்டு மேலதிக பேருந்துகள்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ... Read More
பேருந்துகள், முச்சக்கரவண்டிளை அலங்கரிப்பது ஒரு கலை – நாமல் ராஜபக்ச
பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது ... Read More
நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை
நாடளாவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ... Read More