Tag: bus
தலாவ பஸ் விபத்து- உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு
Update - தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. .......................................................................................................................................... அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதார். இந்த விபத்து இன்று ... Read More
இந்தியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து!! 25 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த விபத்து பதிவாகியுள்ளது. ... Read More
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புக்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படுகின்றது. இதற்காக ... Read More
நீண்ட தூர பேருந்துகளுக்கான தர ஆய்வு – அடுத்த மாதம் முதல் சோதனை நடவடிக்கை
நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முயற்சியைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு ... Read More
எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – மற்றுமொருவர் உயிரிழப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளார். தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான பெண்ணே ... Read More
எல்ல,வெல்வாய விபத்து – பஸ்ஸின் உரிமையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கைதான எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ்ஸின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ... Read More
மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானம்
நவீனமயப்படுத்தல் பணிகள் காரணமாக நாளை மறுதினம் நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ஒன்றிணைந்த கால அட்டவணைக்குரிய பஸ்கள் தவிர்ந்து ஏனைய ... Read More
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி ... Read More
எல்ல பஸ் விபத்து – இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில்
எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ... Read More
பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்திர விலை திருத்தத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்திற்கான சிபெட்கோ எரிபொருள் ... Read More
பொத்துவில் பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி – மேலும் 57 பேர் காயம்
பொத்துவில் பகுதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தின் போது மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை ... Read More
தீ விபத்துக்குள்ளான பஸ்
தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் பஸ் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ... Read More
