Tag: BIA
187 பேருடன் அவசரமகாத தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்-229 (UL-229) இலக்க விமானம், பயணத்தின் நடுவே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகக் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ... Read More
சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது!
வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய தொகுதியை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக இலங்கை பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரீன் சேனல் வழியாக பயணி ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்
துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக ... Read More
கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ... Read More
விமான நிலையம் செலலும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 ... Read More
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் விமான நிலையத்தில் கைது
பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் துபாயில் இருந்து ... Read More
இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க ... Read More
11 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சூட்கேஸ் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேமிப்பு கிடங்கில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் அடங்கிய சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பயணிகளால் கைவிடப்பட்ட பொருட்கள் சேமிக்கப்படும் ... Read More
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக கட்டப்பட்ட மார்க்யூவில் சோதனை அடிப்படையில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (தனியார்) லிமிடெட் (AASL) இதனை தெரிவித்துள்ளது. ... Read More
நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த ... Read More
பெருந்தொகை போதைப் பொருள் கடத்தி வந்த கனேடிய நாட்டவர் கைது
பெருந்தொகை போதைப் பொருளை கடத்தி வந்த கனேடிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய ... Read More
போலியான கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் நுழைய முயன்றவர் நாடுகடத்தப்பட்டார்
போலியான பிரேசிலிய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவரை இன்று (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். ... Read More
