Tag: between
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் சந்தித்தார். மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.நீண்டகால இருதரப்பு ... Read More
ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே இன்று சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் ... Read More
ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே கரு ஜயசூரிய?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீள இணைக்கும் செயற்பாட்டிற்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய ... Read More
பிரதமர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது தலைமன்னார் பகுதியில் படையினர் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகள் ... Read More




