Tag: Badulla
பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு – பலர் காணாமல் போயுள்ளனர்
நிலவும் சீரற்ற வானிலை காணமாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். ... Read More
பதுளை , துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் – மூவர் பலி
பதுளை - துன்ஹிந்த பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 27 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ... Read More
பதுளை-மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டோர் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டோர் சைக்கிளில் ... Read More
இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும்
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் ... Read More
