Tag: attacked
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்
இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ... Read More
அமெரிக்காவை தாக்கினால் ஆயுதப்படைகளின் முழு பலமும் பிரயோகிக்கப்படும் – ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை
ஈரான் மீதான இரவு நேர தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஒரு அணுசக்தி திட்டத்தின் மீது இஸ்ரேல் விரிவான ... Read More
அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபருக்கு அறுவை சிகிச்சை
யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட காணொளியும் சி.சி.டி.வி கெமராவில் ... Read More
பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ் சாரதி மீது ... Read More
