Tag: arrest

பிள்ளையானின் முக்கிய சகா காத்தான்குடியில் கைது

Mano Shangar- August 14, 2025

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். ... Read More

போதைப் பொருளுடன் இரு இந்தியர்கள் கைது

Mano Shangar- August 3, 2025

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் ... Read More

இந்த ஆண்டின் முதல் பாதியில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது

Mano Shangar- July 31, 2025

இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 வரை 3,022 ... Read More

நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் – 81 வயது பெளத்த பிக்கு ஒருவர் கைது.!!

Mano Shangar- July 18, 2025

ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் #கைது செய்யப்பட்டுள்ளார். விகரையின் தலைமை துறவியாக பணியாற்றும் ... Read More

மேலாடையின்றி பயணம் செய்த வெளிநாட்டுப் பெண் கைது

Mano Shangar- July 15, 2025

சாலையில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பெண் ஒரு ஹோட்டலில் இருந்து மற்றொரு ஹோட்டலின் நுழைவாயில் வரை ... Read More

சுற்றுலா விசாவில் வந்து வேலையில் ஈடுபட்ட 10 வெளிநாட்டினர் கைது

Mano Shangar- July 15, 2025

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்த நிலையில், வேலையில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) நடத்தப்பட்ட சிறப்பு ... Read More

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

Mano Shangar- July 14, 2025

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, மோதர, இப்பாவத்த சந்தி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபரை ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ... Read More

மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது

admin- July 7, 2025

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது ... Read More

சட்டவிரோதமான முறையில் ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் இருவர் கைது

Mano Shangar- June 26, 2025

போலி இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் ... Read More

சஜின் வாஸ் குணவர்தனவுக்குப் பிடியாணை

admin- June 23, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. 2010 – 2012 காலப்பகுதிகளில் சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்துக்கு ... Read More

முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது

Mano Shangar- June 18, 2025

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 24 ஆம் திகதி வரை ... Read More

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது

admin- June 2, 2025

தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டார். முறையான குத்தகை நடைமுறையை கடைப்பிடிக்கத் தவறியதால் ... Read More