Tag: Anura Kumara Dissanayake
அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) ... Read More
இலங்கைக்கு விமானங்களை வழங்க முக்கிய இரு நாடுகள் இணக்கம்
" 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் C130 விமானங்கள் இரண்டை இலங்கைக்கு வழங்க அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன." - என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த ... Read More
ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவநேசன், சி. சிறிதரன் மற்றும் அந்தக் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி அநுர குமார
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரும் அரசாங்கத்தின் முயற்சியை ஒருபோதும் தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி ... Read More
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், போட்டி முடியும் வரை பாகிஸ்தானில் இருக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ... Read More
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். ... Read More
LGBTQ ஊக்குவிப்பு மீதான தடையை எதிர்த்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கை நடத்தையை ஊக்குவிக்க அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்து மல்வத்த, அஸ்கிரி, அமரபுர ... Read More
ஜப்பான்-இலங்கை வர்த்தக மன்றத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்
இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதில் இணையுமாறு ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் ... Read More
ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக ... Read More
போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கையில் இனியொரு போர் ஏற்படாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் ... Read More
பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அநுர தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்
அநுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே பாடுபடுகின்றது என்று ஐக்கிய சோசலிச கட்சியின் ... Read More
ஐநா பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார இன்று உரை
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15க்கு ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
