Tag: Airport
பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவின் பீஜிங் (Beijing) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் கவோ ஷூமின் (Cao Shumin) அவரை வரவேற்றார். பிரதமர் முதல்நாளன்று ... Read More
விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பயணப்பையில் ... Read More
விமான நிலையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள் ... Read More
விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (13) காலை 09.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை ... Read More
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 20 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப்பொதியொன்றிலிருந்து 20 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பயணப்பொதியிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் நிறை 20.9 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து ... Read More
கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான ... Read More
விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
தாய்லாந்து – பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 31 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் சுமார் 03 ... Read More
விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 238 கையடக்க தொலைபேசிகள் டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ... Read More
விமான நிலையத்தில் பல கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதன்போது 75 கிலோ ... Read More
கட்டுநாயக்க விமான நிலையம் – கோட்டை இடையே புதிய விரைவு பஸ் சேவை
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய விரைவு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 187 அதிசொகுசு சேவை கொழும்பு-கட்டுநாயக்க விரைவுப் பாதை வழியாக இயக்கப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 366 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், இதேவேளை போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதற்காக ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று ... Read More
