Tag: ஹார்முஸ் நீரிணைப்பு
மீண்டும் ஈரானின் பிடிக்குள் ஹார்முஸ் நீரிணைப்பு ; திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதிரடி கட்டுப்பாடு
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், ஈரானின் புதிய ராணுவ அறிவிப்பு உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணைப்பை மீண்டும் ... Read More

