Tag: ஹரிணி அமரசூரிய

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதி கையளிப்பு

Nishanthan Subramaniyam- February 6, 2026

உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களும் தீர்மானங்களும், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ... Read More

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதனை எதிர்க்கட்சி மறந்துவிட்டதா என பிரதமர் கேள்வி

Nishanthan Subramaniyam- January 24, 2026

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,  நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்பதற்காகவே உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த நான் ... Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்

Nishanthan Subramaniyam- January 22, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி ... Read More

கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து

Nishanthan Subramaniyam- January 7, 2026

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் ... Read More

பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்

Nishanthan Subramaniyam- December 24, 2025

கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் ... Read More

ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்

Nishanthan Subramaniyam- November 13, 2025

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு தாமரைக் குளம் அரங்கில் நடைபெற்ற ... Read More

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்

Mano Shangar- October 16, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார் பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் ... Read More

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி

Nishanthan Subramaniyam- October 14, 2025

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) உடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசியல், பொருளாதாரம், ... Read More

கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு – அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்

Nishanthan Subramaniyam- October 8, 2025

கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் கட்டமைப்பு ரீதியான அரசாங்கமொன்றாக அவசியமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், ... Read More

புதுடில்லி செல்லும் பிரதமர்

Nishanthan Subramaniyam- October 7, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார். NDTV உலக உச்சி மாநாடு 2025, உலகளாவிய ரீதியில் ... Read More

தொழில் சந்தையை இலக்கு வைத்தே தொழிற்கல்வி ஊக்குவிக்கப்படுகிறது

Nishanthan Subramaniyam- October 1, 2025

மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நவீன உலகின் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தொழிற்பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் இனம் கண்டுள்ளதாகவும், அதற்கேற்ப தொழில் சந்தையை இலக்கு வைத்து தொழிற்கல்வித் துறையை ஊக்குவித்து ... Read More

பிரதமரைச் சந்தித்த இலங்கைக்கான ஆஸ்திரியத் தூதுவர்

Nishanthan Subramaniyam- October 1, 2025

இலங்கைக்கான ஆஸ்திரியாவின் தூதுவர் Katharina Wieser அம்மையார் தனது பதவிக் காலம் முடிவிற்கு வருவதையிட்டு, அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இலங்கை – ஆஸ்திரியா உறவை முன்னெடுத்துச் செல்வதற்காக ... Read More