Tag: வெலிகம பிரதேச சபை

லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது

Mano Shangar- October 26, 2025

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது ... Read More

லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று

Mano Shangar- October 26, 2025

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இதன்படி, தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை 11 மணிக்கு வெலிகம ... Read More

லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை

Mano Shangar- October 23, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான ... Read More

வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி

Nishanthan Subramaniyam- July 24, 2025

வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளர் தெரிவுக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு 23 உறுப்பினர்கள் வாக்களித்ததோடு, தேசிய மக்கள் சக்தியின் ... Read More