Tag: விஜய்

விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

Mano Shangar- October 1, 2025

கரூர் பெருந்துயரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருந்துவதாக தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகவிஜய் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். ... Read More

புஸ்சி ஆனந்த்தை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு

Mano Shangar- October 1, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் ... Read More

கரூர் சம்பவம் – முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்

Mano Shangar- September 30, 2025

தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின்னர் ... Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் 41 பேர் மரணிக்க யார் காரணம்?

Nishanthan Subramaniyam- September 29, 2025

தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சிந்திக்க வேண்டிய  ஒரு விடயம். தமிழ் மக்கள் மாத்திரமல்ல. சினிமா மோகம் கொண்ட எந்தவொரு இனமாக இருந்தாலும் ... Read More

கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

Mano Shangar- September 29, 2025

தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் 82 பேர் படுகாயம் ... Read More

கரூர் சம்பவம் – விஜய் கைது செய்யபடுவாரா?

Mano Shangar- September 28, 2025

தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது ... Read More

விஜய் குறித்து பேச திமுக தடை

Mano Shangar- September 24, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பேச, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலிடம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆண்டு இடம்பெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு ... Read More

எங்களை கண்டு எதிர்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் – விஜய்

Mano Shangar- September 22, 2025

1967 மற்றும் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது இரண்டாம் ... Read More

பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை – விஜய்

Mano Shangar- September 15, 2025

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாறாக மக்களுக்காக அறிஞர் அண்ணா உண்மையாக உழைத்தார் எனவும் விஜய் ... Read More

கச்சத்தீவை மீட்க வேண்டும் – விஜய்யின் அறிவிப்புக்கு இலங்கை தமிழ் மீனவர்கள் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- August 22, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று (22) இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  உட்பட கட்சியின் உறுப்பினர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டத்தில் ... Read More

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

Nishanthan Subramaniyam- August 12, 2025

‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் ... Read More

1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தல் இருக்கப் போகிறது: தவெக தலைவர் விஜய்

Nishanthan Subramaniyam- July 30, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இதில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ... Read More