Tag: ரஷ்யா
ரஷ்யா, உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சாத்தியம்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் ... Read More
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா
அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யா ‘9எம்730 ... Read More
உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பலை தாக்கி அழித்தது ரஷ்யா
உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் சிப்பபாய் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன படையினரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரைன் ... Read More
ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் நியூசிலாந்தில் கைது
ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை நியூசிலாந்து இராணுவ சிப்பாயொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. நியூசிலாந்து நாட்டின் இளம் இராணுவ சிப்பாயொருவர், எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவ உளவுப்பிரிவில் பணிபுரிந்து ... Read More
ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது. ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை ... Read More
ரஷ்ய, ஈரான் கடற்படை கஸ்பியன் கடலில் போர்ப்பயிற்சி
ரஷ்யாவும் ஈரானும் கூட்டு கடற்பயிற்சியை கஸ்பியன் கடற்பரப்பில் முன்னெடுததுள்ளன. இப்பயிற்சியில் ஈரான் இஸ்லாமிய புரட்சி காவலர் படையும் பங்குபற்றியுள்ளது. ரஷ்ய-ஈரானிய கடற்படைகளை உள்ளடக்கிய இப்பயிற்சியில் கடல்சார் மீட்பு மற்றும் நிவாரணப் பயிற்சிகள் முக்கிய இடத்தைப் ... Read More
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார். இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் ... Read More
ரஷ்யா மீது 100% வரி விதிப்பு? – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% "இரண்டாம் நிலை வரிகள்" (secondary tariffs) விதிக்கப்படும் ... Read More
சிரிய சர்வாதிகாரி அசாத்தை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி
முன்னாள் சிரிய ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான பஷார் அல் அசாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அசாத்திற்கு விஷம் ... Read More
கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்
ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவில் இருந்து சுமார் 800 ... Read More
நவ நாசிசத்தை எதிர்க்க ஐ.நாவில் ரஷ்யாவுடன் கைகோர்த்த இலங்கை ; அமெரிக்கா உட்பட மேற்குலகம் எதிர்ப்பு
நாசிசம் மற்றும் நவ நாசிசத்தை எதிர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா, இலங்கை உட்பட 119 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு எதிராக 53 ... Read More
ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்
ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன. சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் ... Read More
