Tag: ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவில் வெளிச்சவீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீடு இன்மையால் மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்று அமைக்கப்பட வேண்டுமென கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் ... Read More
