Tag: மு.க.ஸ்டாலின்

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு

Mano Shangar- November 3, 2025

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று இடம்பெற்ற அனைத்​துக் ... Read More

தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்

Mano Shangar- October 3, 2025

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக ... Read More

ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்தார் ஸ்டாலின்

Mano Shangar- August 31, 2025

ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரச முறை பயணமாக ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ... Read More

“எந்த டெல்லி அணியுடைய காவி திட்டமும் தமிழ்நாட்டில் பலிக்காது” : சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Nishanthan Subramaniyam- July 15, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.7.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரத்தில், ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்துவைத்து ஆற்றிய உரை. வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இந்த ... Read More

மனசாட்சியின்றிப் பச்சைப் பொய் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதலமைச்சர்- விஜய் விமர்சனம்

Nishanthan Subramaniyam- May 28, 2025

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி ... Read More

‘மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு’ – நீதிக்கான போர் என யோகி ஆதித்யநாத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

Nishanthan Subramaniyam- March 27, 2025

‘எங்கள் எதிர்ப்புக் குரல் வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல’ - யோகிக்கு ஸ்டாலின் பதிலடி “மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ... Read More