Tag: மகிந்த ராஜபக்ச
மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் – குமாரி முனசிங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ... Read More
மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ... Read More
நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களை நீக்கிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என்பது ஒரு கேள்வி என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து ... Read More
மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ... Read More
விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த – நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் ... Read More
மெல்சிரிபுர விபத்து – ரணில் மற்றும் மகிந்த இரங்கல்
குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தேரர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் ... Read More
மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ... Read More
துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவுக்கு மகிந்த இரங்கல்
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவு ... Read More
மகிந்தவிற்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் மிகவும் பொருத்தமான வீடு ஒன்றை தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்படி, சிறப்பு குழு ஒன்று தற்போது பொருத்தமான ... Read More
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் மகிந்த
மக்களுடன் உணர்ச்சி ரீதியாக தொடர்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், இனம், மதத்தைப் பொருட்படுத்தாமல், மக்களின் தலைவராகவும், உங்கள் அண்டை ... Read More
மகிந்த ராஜபக்சவிற்கு சரியான மதிப்பை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை – முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சரியான மதிப்பை வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனக்கு ஏற்ற வசதி கிடைத்த பின்னர் மகிந்த ... Read More
மகிந்த மீதான அளவு கடந்த அன்பு – தங்காலைக்கு ஆறு மணி நேரம் பைகில் பயணித்த தம்பதியினர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க குருநாகல், கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தம்பதியினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் உந்துருளியில் பயணம் செய்து ... Read More
