Tag: பிரியந்த வீரசூரிய

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

Mano Shangar- August 13, 2025

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த ... Read More

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய – அரசியலமைப்பு சபை ஒப்புதல்

Mano Shangar- August 12, 2025

புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு சபை கூடியது. இதன்போது புதிய ... Read More

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வீதி விபத்துகள் குறித்து எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 17, 2025

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதமாக வீதி விபத்துகள் இருப்பதுமடன், தினமும்  9 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். 'புதிய அரசாங்கத்துடன் பொலிஸாரின் பங்கு' என்ற தலைப்பில் ... Read More

போக்குவரத்து சட்டத்தை மீறிய 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Nishanthan Subramaniyam- December 25, 2024

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 நபர்கள் உட்பட போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மொத்தம் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக இன்று புதன்கிழமை அதிகாலை 6 மணி வரையா 24 மணித்தியாலங்களில் சட்ட நடவடிக்கை ... Read More