Tag: பிரித்தானியா
பிரித்தானியாவில் ரயிலில் கத்திக் குத்து தாக்குதல் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
நாடு கடத்தப்படவிருந்த தமிழர் வழக்கில் வெற்றி
பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பெயர் விபரங்கள் வெளியிடப்படாத குறித்த இலங்கையர், தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், ... Read More
பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி
கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும் எனினும், நீண்ட கால சவால்கள் ... Read More
