Tag: பிரதமர் ஹரிணி அமரசூரிய
பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள்
6 ஆம் தரத்திற்கான கல்வி தொகுதியில் (Education Module) பொருத்தமற்ற இணையதள இணைப்பு ஒன்று இடம்பெற்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய சமூக ஊடகங்களிலும், சில ... Read More
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த மற்றும் நடப்பு ஆகிய ... Read More
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார். ... Read More
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயரில் இந்தியாவில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவர் சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு விஜயம் செய்தார். கல்லூரி நிர்வாகம், துறைசார் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் ஆகியோர் ... Read More
சீன ஜனாதிபதியுன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சந்திப்பு
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனும், நாளை அவரது பிரதி பிரதமர் லி கியாங்குடனும் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார். சீனாவில் நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ... Read More
காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது
காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நேற்று பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு ... Read More
விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியம் இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகிறது – பிரதமர்
பெரும்போகத்திற்காக உர மானியமாக 25,000 ரூபா மற்றும் இலவச சிவப்பு தூள் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ”விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் ... Read More
புதிய கல்விக் கொள்கை 2026இல் அறிமுகம்
புதிய கல்விக் கொள்கை 2026ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 2025ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டப்படி செயல்படும் என்றும் ... Read More
