Tag: பாலஸ்தீனம்

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூ ழியத்துக்கான வெகுமதி : ஐ.நாவில் ட்ரம்ப் சீற்றம்

Nishanthan Subramaniyam- September 24, 2025

” பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் ... Read More

இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன

Mano Shangar- September 23, 2025

பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன. பிரான்சைத் தவிர, பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, மொனாக்கோ, அன்டோரா போன்ற ... Read More

காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்

Nishanthan Subramaniyam- May 21, 2025

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். ... Read More