Tag: நுவரெலியாவில் ஆகக்குறைந்த வெப்பநிலை
நுவரெலியாவில் ஆகக்குறைந்த வெப்பநிலை பதிவு
நுவரெலியாவில் இன்று (22) மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 3.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை இவ்வாறு பதிவாகியுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, பண்டாரவளையில் 11.5 பாகை செல்சியஸ், பதுளையில் 15.1 ... Read More

