Tag: நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் அண்டை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை மின்டானாவோ பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்படி, தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 ... Read More
இலங்கையில் ஹல்துமுல்ல பகுதியில் நிலநடுக்கம்
இலங்கையின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் பல இடங்களில் நேற்ற மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.46 மற்றும் 6.47 மணிக்கு ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் ... Read More
சிலி, அர்ஜென்டினாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி அச்சம்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி மற்றும் அர்ஜென்டினாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், சுனாமி அச்சமும் நிலவியது. இந்த ... Read More
பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் ... Read More
நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 95 பேர் உயிரிழப்பு (Update)
நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் - ... Read More
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் உள்ள லூசோனில் இன்று திங்கட்கிழமை காலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் ... Read More
