Tag: ட்ரம்ப்
ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த தாய்லாந்து
கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது. எல்லைப் பிரச்சினை காரணமாக தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. ... Read More
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெறற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு ... Read More
ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் நேரடி சந்திப்பு: ட்ரம்ப் வியூகம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்த வைப்பதற்குரிய முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. போரை நிறுத்தும் முயற்சியின் மற்றுமொரு அங்கமாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ... Read More
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணக்கம் – ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதை இடை நிறுத்துவதற்கான இணக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வௌியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்க ... Read More
“நீங்கள் ஒரு அழகான பெண்” – இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து ட்ரம்ப் கூறியதென்ன?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் எகிப்து ஜனாதிபதி அப்துல் ... Read More
ஐ.நாவில் மூன்று முறை நாச வேலை : ட்ரம்ப் கொந்தளிப்பு
ஐ.நா.வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘ ஐ.நா.சபையில் ஒரு உண்மையான அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது. முதலாவதாக உரையாற்ற ... Read More
ட்ரம்ப் அழைப்பு – வொஷிங்டன் விரையும் ஜெலன்ஸ்கி
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ... Read More
ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு: போர் முடிவுக்கு வருமா?
அமெரிக்காவின் அலாஸ்காவில் நாளை நடக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான சந்திப்பில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை அடைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் ... Read More
இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?
இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இதன்மூலம் இப்போது இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளது அமெரிக்கா. தனது எதிர்ப்பை மீறி ... Read More
“பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” – ட்ரம்ப்
“ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நேற்று, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ... Read More
புடினுக்கு காலக்கெடு விதித்தார் ட்ரம்ப்
அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலக்கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான ... Read More
மெக்ஸிகோ தக்காளிக்கு வரிவிதித்த ட்ரம்ப்
மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் தக்காளிக்கு 17 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நடவடிக்கையின் மூலம், தள்ளுபடி விலை ஏற்றுமதி வரிகளிலிருந்து மெக்ஸிகோவின் தக்காளி உற்பத்தியை பாதுகாத்து வந்த மூன்று தசாப்தகால ... Read More
