Tag: டொனால்ட் ட்ரம்ப்

எனக்கு நோபல் பரிசு கிடைக்காவிடின் அது அமெரிக்காவுக்கு அவமானம்

Nishanthan Subramaniyam- October 2, 2025

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப், “எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக ... Read More

வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து

Nishanthan Subramaniyam- September 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (04) வொஷிங்டனின் உயர்மட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தச் சந்திப்பு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முதலீடுகள் குறித்து ... Read More

“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” – டொனால்ட் ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- April 23, 2025

  பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “காஷ்மீரில் ... Read More

அமெரிக்க எல்லைகள் பாதுகாக்கப்படும் – டொனால்ட் ட்ரம்ப் உறுதி

Nishanthan Subramaniyam- January 20, 2025

அமெரிக்காவின் எல்லைகள் பாதுகாக்கப்படுமெனவும், அனைத்து எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது ... Read More

ட்ரம்பின் மீள் வருகையும் ஐரோப்பிய நேட்டோ உறவும்

Mano Shangar- December 9, 2024

டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை மையப்படுத்திய பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகள் போன்றவற்றில் மாற்றுத் தன்மை கொண்ட மறுசிரமைப்புக்கு உட்படலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதேநேரம் ... Read More