Tag: ஜீவன் தொண்டமான்
சம்பள அதிகரிப்பு தொடர்பில் கேள்விக் கணைகளை தொடுத்த ஜீவன் தொண்டமான்
ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் எத்தனை வீடுகளை கட்டினீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை .இன்றும் கேட்டேன் பதில் கிடைக்கவில்லை. சம்பள நிர்ணய சபை ஊடாக 1700 ரூபாவை நாங்கள் வழங்கும் ... Read More
இந்திய நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்களை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடினார். ... Read More
நீதிமன்றில் ஆஜரான ஜீவன் தொண்டமான்
கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ... Read More
காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு!
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும் என ... Read More
ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை – மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது ; ஜீவன் தொண்டமான்
"ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் நாம் ஓடி ஒளியவில்லை. மக்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அன்று, இன்றும், என்றும் காங்கிரஸ் மக்கள் பக்கமே நிற்கும்.” இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட ... Read More
தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுகின்றது – ஜீவன் தொண்டமான்
தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான இவ்வாறான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி ... Read More
வேட்பு மனுக்கள் நிராகரிப்பின் பின்னணியில் சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான்
கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து ... Read More
கிராம, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் பெருந்தோட்டங்களில் கடமையை செய்கின்றார்களா?
பெருந்தோட்ட பகுதிகளுக்கு கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சரியான முறையில் கள விஜயம் மேற்கொண்டு கடமையாற்றுகின்றார்களா? அவர்கள் தங்கள் கடைமைகளுக்காக எத்தனை முறை வருகை தந்துள்ளார்கள்? என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
மலையக மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியில் 67 வீதமானவை இந்தியாவின் நிதி – ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1350 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவை அதிகரித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சவால் விடுத்துள்ளார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ... Read More
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழகம் மற்றும் மலையக மக்கள் இடையிலான தொடர்பு பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், ... Read More
துணிவிருந்தால் ஹட்டனுக்கு வந்து கூறி பாருங்கள்: சந்திரசேகருக்கு இதொகா சவால்
மலையக மக்களால் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஜீவன் தொண்டமான். அவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அமைச்சர் சந்திரசேகர் மலையக மக்கள் பற்றி பேச வேண்டாம் என்று கூறுவதற்கு எவ்வித அருகதையுமற்றவர். இது ... Read More
2023இல் 16 வீடுகள் மாத்திரமே தோட்ட அமைச்சால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன – வெளியானது கணக்காய்வு தகவல்
இந்திய வீட்டுத்திட்டத்தின் (கட்டம் 01) கீழ் ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2023ஆம் ஆண்டில் 154 வீட்டுத் தொகுதிகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையில் பௌதீக இலக்கு ... Read More
