Tag: ஜகத் விக்கிரமரத்ன

பாதுகாப்புக் கோரும் எம்.பிகளின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர்

Nishanthan Subramaniyam- May 27, 2025

தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீடு ... Read More

நாடாளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

Nishanthan Subramaniyam- May 24, 2025

இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற ... Read More

வெளிநாட்டுக் கடன்கள் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர

Nishanthan Subramaniyam- May 24, 2025

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பில் இன்று நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து, குழு நிலையில் குறித்த சட்டமூலம் ... Read More

சேர்பெறுமதி வரி சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

Nishanthan Subramaniyam- April 11, 2025

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு ... Read More

சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சந்தித்தார்

Nishanthan Subramaniyam- February 25, 2025

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் நேற்று (24) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். ... Read More

இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு

Nishanthan Subramaniyam- January 24, 2025

பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் இந்நிகழ்வில் ... Read More

புதிய அரசமைப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சபாநாயகர்

Nishanthan Subramaniyam- January 9, 2025

"புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதற்கு எதிரணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம்." - இவ்வாறு சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன ... Read More

ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளது – கொழும்பு பேராயர்

Mano Shangar- January 6, 2025

ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என ... Read More