Tag: சம்பத் மனம்பேரி

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

Nishanthan Subramaniyam- December 24, 2025

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பத் மனம்பேரியை, மேலும் 90 நாட்கள் ... Read More

சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Nishanthan Subramaniyam- September 26, 2025

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) அனுமதி அளித்துள்ளது. மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ... Read More

சம்பத் மனம்பேரியால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் மீட்பு

Mano Shangar- September 22, 2025

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சம்பத் மனம்பேரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது ... Read More