Tag: எலான் மஸ்க்
எலான் மஸ்க்கிற்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் – டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி
எலான் மஸ்க்குக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், அது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட ... Read More
டிரம்ப் குறித்து விமர்சனம்: எலான் மஸ்க் மன்னிப்பு கோரினார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் ... Read More
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல் – பின்னணி என்ன?
அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் ... Read More
‘எக்ஸ் தள முடக்கம் பின்னணியில் உக்ரைன் சதி’ – எலான் மஸ்க் சந்தேகம்
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார் அதன் தலைவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில் ... Read More
மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட் – விமான சேவைகள் முடக்கம்!
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ... Read More
இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா
பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சில பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் மின்னணு வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. ... Read More
ஜேர்மன் அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரின துணை – எலான் மஸ்கின் கருத்தால் பரபரப்பு
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் பிரபல ஜேர்மனி அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரினச் சேர்கையாளர் இருப்பதாக உலகின் முதல்நிலை செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத் ... Read More
